Header Logo
Mogo Academy

செய்திகள்
தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து

May 5, 2026 - 02:16 PM -

0

தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து
Mobitel inner

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற தளபதி விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தனது X தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

"மகத்தான வெற்றியைப் பெற்ற சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது. வரவிருக்கும் சவால்களை முறியடிக்கவும், மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்கவும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பலமும் உறுதியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். 

இரு நாடுகளின் மக்களையும் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில், இலங்கையுடன் வலுவான மற்றும் மிகவும் சாதகமான உறவை எதிர்பார்க்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்..." என்று நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara