Header Logo

மலையகம்
புசல்லாவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

May 6, 2026 - 10:04 AM -

0

புசல்லாவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியை முன்னிட்டு, புசல்லாவை பகுதியில் விஜய் ஆதரவாளர்கள் விசேட கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். 

புசல்லாவை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஆதரவாளர்களின் பேரணி, மெல்போர்ட் சந்தி வரை சென்றடைந்தது. 

அங்கு ஒன்று கூடிய ஆதரவாளர்கள், கேக் வெட்டி இனிப்புகளைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!