Header Logo
Mogo Academy

பல்சுவை
காலை வேளையில் பாதாம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா!

May 12, 2026 - 04:48 PM -

0

காலை வேளையில் பாதாம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா!
Mobitel inner

ஊறவைத்த பாதாம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அவற்றை முறையாக உட்கொள்வது உடல் நலத்திற்கு பல வழிகளில் உதவக்கூடும். ஆரோக்கியம் காக்கும் எளிய காலை பழக்க வழக்கமாகவும் அமையும். 

அறிவுத்திறனும், நினைவாற்றலும் மேம்படும், சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும், எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கும். 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படதூண்டும், செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும். 

தினமும் 4 முதல் 6 பாதாம் பருப்புகள் போதுமானது, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு, வெறும் வயிற்றில் சாப்பிடவும். 

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடுவதைக் தவிர்க்கவும், இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். 

பாதாம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மிதமான சுடுதண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara