Header Logo
Mogo Academy

சினிமா
முன்பதிவில் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்

May 12, 2026 - 05:10 PM -

0

முன்பதிவில் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்
Mobitel inner

சூர்யாவின் நடிப்பில் வருகிற 14 ஆம் திகதி வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு களைகட்டி வருகிறது. 

இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் கருப்பு திரைப்படம் 2.5 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara