Header Logo
Mogo Academy

சினிமா
விஜய் பற்றி பேசி ஏ.ஆர்.முருகதாசை திக்குமுக்காட வைத்த படக்குழுவினர்!

May 13, 2026 - 11:14 AM -

0

விஜய் பற்றி பேசி ஏ.ஆர்.முருகதாசை திக்குமுக்காட வைத்த படக்குழுவினர்!
Mobitel inner

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தேர்தலில் போட்டியிட்டு வென்று, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜய்யின் திரைப்பயணத்தில் 'சர்கார்' படம், அவரது அரசியல் பயணத்துக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். 

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ஏ.ஆர்.முருகதாசிடம் பலரும் கருத்துக்கேட்க முயன்றும், அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. 

விழாவில் பேசிய பலரும் விஜய்க்கு அரசியல் தூபம் போட்டவர், அரசியல் எடுத்துக்காட்டு படத்தை தந்தவர் என்றெல்லாம் புகழ்ந்து பேச, ஏ.ஆர்.முருகதாஸ் திக்குமுக்காடி போய் அமர்ந்திருந்தார். 

பின்னர் அவர் பேசும்போது, 'சர்கார்' படம் வெளியான சமயம் பட்ட வேதனையும், சோதனையும் கொஞ்சமல்ல. கருப்பு கண்ணாடி போட்ட காருக்குள் அமர்ந்து ஊருக்குள் சுற்றி வந்தேன். என் முன்னாலேயே தியேட்டரில் இருந்த 'சர்கார்' பட பேனர்களை பொலிஸார் கிழித்து எறிந்தனர். இதையெல்லாம் பார்த்து வேதனை பட்டு போனேன் என்று வருத்தம் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara