Header Logo
Mogo Academy

சினிமா
தள்ளிப்போன ஜெயிலர் 2!

May 13, 2026 - 03:51 PM -

0

தள்ளிப்போன ஜெயிலர் 2!
Mobitel inner

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஜெயிலர் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால், இரண்டாம் பாகம் எப்படி இருக்கப் போகிறது என ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கின்றனர். 

நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் என்பதால் மாஸ் ஆன காட்சிகள் மட்டுமின்றி காமெடியும் இந்த முறை எப்படி இருக்கும் என எல்லோரும் ஆவலுடன் இருக்கின்றனர். 

மேலும் தற்போது படத்தின் வியாபாரம் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விலை பேசப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் 2 ரிலீசாகும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென தள்ளிப் போயிருக்கிறது. 

வந்திருக்கும் தகவல்களின்படி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை குறிவைத்து வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தான் ஜெயிலர் 2 திரைக்கு வருகிறதாம். இதனால் ரஜினி ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara