Header Logo
Mogo Academy

சினிமா
ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிவரும் சூர்யாவின் கருப்பு!

May 13, 2026 - 04:36 PM -

0

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிவரும் சூர்யாவின் கருப்பு!
Mobitel inner

தமிழ் சினிமாவில் வலம்வரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. 

இவரது நடிப்பில் வரும் மே 14 ஆம் திகதி வெளியாகப்போகும் திரைப்படம் தான் கருப்பு. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். 

இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழக அரசு மே 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

படம் நாளை (14) வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. சூர்யாவின் கருப்பு படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை மட்டுமே 9 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara