Header Logo
Mogo Academy

சினிமா
நடிகை ஓவியாவை மிரட்டிய ரசிகர்!

May 15, 2026 - 12:01 PM -

0

நடிகை ஓவியாவை மிரட்டிய ரசிகர்!
Mobitel inner

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்து டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஓவியா. கங்காரு, அபூர்வா, புதிய முகம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்தார் நடிகை ஓவியா. 

நாளை நமதே, களவாணி, மரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், புலிவால்ம் யாமிருக்க பயமே, 144 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். 

இடையில் வாய்ப்பில்லாத ஓவியா, 2017 இல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் ஓவியா திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 

இதனையடுத்து பல படங்களில் நடித்த ஓவியா, இணையத்தில் ஒரு வீடியோவில், புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றிக்காண்பதில்லை என்ற பாடலை போட்டுள்ளார். அதற்கு ஒரு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். 

அதில் ஒரு ரசிகர், இருடி உன்னோட வீடியோவை சோசியல் மீடியாவில் 8k அப்லோட் பண்றேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஓவியா, பண்ணுடா செல்லம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara