Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகம்!

May 15, 2026 - 05:29 PM

முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகம்!
Mobitel Inner 1278

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்த விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். தேர்தல் நெருங்கியவுடன் பல எதிர்க்கட்சிகள், கருத்துக்கணிப்பு என அனைத்துமே விஜய்க்கு எதிராகவே இருந்தது. 

ஆனால் அப்போது இருந்தே ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் விஜய் தேர்தலில் ஜெயிப்பார், முதலமைச்சர் ஆவார் என அடித்து சொன்னார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று கூட முதல் ஆளாக வாழ்த்து சொல்வதற்காக பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு சென்றார். முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே விஜய் தான் ஜெயிப்பார் என்று ஆணித்தரமாக நம்பினார். அதன் படியே தற்போது முதலமைச்சரும் ஆகிவிட்டார். 

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ரிக்கி ராதன் பண்டிட், விஜய்க்கு ஜோசியத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு ஒரு அப்பா, மகன் போல, ஒரு நண்பர் போல ஒரு பிணைப்புதான், இது தெரியாமல் என்னை அவரோடு இணைத்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. விஜயின் ஜாதகம் பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது. இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார் என அவர் கூறினார். 

மேலும் மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது. வரும் 2029 இல் மோடிக்கு ராகுதசை ராகு புத்தி. அவர் பிரதமராவது கடினம். மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும்.. விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார்’ என அவர் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278