Header Logo
Mogo Academy

சினிமா
திரிஷா போல் நீங்களும் டிராவல் பண்ற ஐடியா இருக்கா!

May 16, 2026 - 05:47 PM -

0

திரிஷா போல் நீங்களும் டிராவல் பண்ற ஐடியா இருக்கா!
Mobitel inner

மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்த மாளவிகா, தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் மாளவிகா மோகனன். 

கிளாமர் லுக்கிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று பிரபாஸின் தி ராஜா சாப் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து தமிழில் சர்தார் 2, பாக்கெட் நோவல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சென்னையில் நடந்து ஒரு நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட மாளவிகா மோகனனிடம் நிரூபவர் ஒருவர், விஜய் சார் போகிற இடத்திற்கு எல்லாமே, நடிகை திரிஷாவும் போகிறார். 

அதேபோல் நீங்களும் போவீர்களா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். சற்றும் எதிர்பாராத கேள்வியால் ஷாக்கான மாளவிகா, என்ன கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்துச் சென்றார். 

இதனையடுத்து கேள்வியை நன்றாக புரிந்து கொண்ட மாளவிகா மோகனன், எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். 

அதில், நேற்று நான் ஒரு நிகழ்ச்சி சென்றிந்தேன், தமிழக பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும் அவர்களில் சிலர் முற்றிலும் தேவையற்ற, பரபரப்பை ஏற்படுத்துவதுமான அருவருப்பான சில கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தளபதி விஜய்யை நான் கடந்த 7 ஆண்டுகளாக அறிவேன். அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. 

அவரை நண்பர் என்று அழைப்பதற்கு நான் நன்யுள்ளவனாக இருக்கிறேன். அவருடைய பயணத்தை காண்பது உண்மையில் அற்புதமான அனுபவமாக இருந்தது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காக, இனிவரும் காலங்களில் ஊடகங்களுடனான உரையாடல்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டால் நான் மிகவும் பாராட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara