Header Logo
Mogo Academy

சினிமா
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் விபரீத முடிவு

May 17, 2026 - 06:46 PM -

0

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் விபரீத முடிவு
Mobitel inner

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

தீயணைப்பு துறையினரால் அவரின் உடல் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றது. 

85 வயதான கே.ராஜன் பல படங்களை தயாரித்துள்ள இவர், இயக்குநராகவும் இருந்துள்ளார். 

அஜித்தின் துணிவு உள்ளிட்ட 18 படங்களில் நடித்துள்ளார். 

சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த இவரின் வெளிப்படையான துறை சார்ந்து பேச்சும் விமர்சனங்களும் பெரிதும் கவனிக்கப்பட்டன. 

அவரின் திடீர் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara