Header Logo
Mogo Academy

சினிமா
3 நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த கருப்பு!

May 18, 2026 - 11:21 AM -

0

3 நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த கருப்பு!
Mobitel inner

சூர்யா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் திகதி வெளிவரவிருந்த நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக வெளிவரவில்லை. இதன்பின் மே 15 ஆம் திகதி அனைத்து தடைகளையும் தாண்டி வெளியானது. 

கருப்பு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் ஷோ அன்று இப்படத்தின் வெற்றியை திரையரங்கில் ஆர்.ஜே. பாலாஜி கொண்டாடிய வீடியோ கூட இணையத்தில் வைரலானது. 

இப்படியொரு வெற்றியைத்தான் சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் கருப்பு திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் 120 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் கருப்பு வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara