Header Logo
Mogo Academy

சினிமா
விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்பாக ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்'?

May 18, 2026 - 03:52 PM -

0

விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்பாக ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்'?
Mobitel inner

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கலுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது. இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளதால், ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தணிக்கை அனுமதி இன்னும் கிடைக்காத காரணத்தால், படத்தை வெளியிடும் திட்டத்தை தயாரிப்பு தரப்பு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தை வெளியிடும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் திகதி வருவதால், அதற்கு முன்பாக ஜூன் 19 ஆம் திகதி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், விஜய் ரசிகர்களுக்கு இது இரட்டை கொண்டாட்டமாக அமையும்.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara