Header Logo
Mogo Academy

சினிமா
இப்ப தான் சூர்யாவுக்கு நல்லது நடந்துருக்கு!

May 18, 2026 - 07:06 PM -

0

இப்ப தான் சூர்யாவுக்கு நல்லது நடந்துருக்கு!
Mobitel inner

சூர்யா - ஜோதிகா இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர ஜோடி. இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகளும் உள்ளனர். ஜோதிகா பல வருடமாக மும்பையில் தான் இருக்கிறார். 

தென்னிந்திய படங்களில் நடிப்பதையே முழுவதும் குறைத்து விட்டு, தற்போது பாலிவுட் படம், வெப் சீரியஸில் நடிக்கவே மும்மரம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில் கட்டுவதற்கு பதில் பாடசாலை கட்டலாம் என ஒரு கருத்தை சொல்ல, அதற்கு ஒரு சில கட்சியினர் மிக கடுமையாக சூர்யா படங்களை தாக்கினர். 

தற்போது கருப்பு பாடம் வெளிவந்து வெறியாட்டம் ஆடி வரும் நிலையில், ஜோதிகா ஒரு பேட்டியில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே சில வருடங்களாக வருவதே இல்லை என ஒரு கமெண்ட் சொல்ல, சூர்யா ரசிகர்கள் பலரும் அக்கா அமைதியாக இருங்க, எங்களை தான் அடிப்பார்கள் என ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara