Header Logo
Mogo Academy

பல்சுவை
சைபர் தாக்குதல்களில் பாதுகாக்க chatgpt வழங்கும் புதிய அம்சம்

May 25, 2026 - 08:17 AM -

0

 சைபர் தாக்குதல்களில் பாதுகாக்க chatgpt வழங்கும் புதிய அம்சம்
Mobitel inner

ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணைய தாக்குதளிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய வசதியை சேட் ஜிபிடி வடிவமைத்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தில் முன்னணியாக திகழ்ந்து வருவது ஓபன் ஏஐ நிறுவனம். 

பல AI இருந்தாலும் சேட் ஜிபிடி முன்னிலையில் அங்கம் வகித்து வருகிறது. 

அதிகமான மக்கள் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இதனைத்தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனம் சேட் ஜிபிடி பயன்படுத்துபவர்களுக்காக பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த வசதியில் வழக்கமான பாஸ்வேர்ட் லொகின் முறைக்கு மாற்றாக அதிநவீன பயோமெட்ரிக் மற்றும் பாஸ் கீ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 

அதாவது எப்போவும் போல் இல்லாமல் ஓபன் செய்வதற்கு தங்களின் கைரேகை, ஃபேஸ் ஐடி அல்லது சாதனத்தின் பின் நம்பர் போன்ற 'பாஸ் கீ'களைப் பயன்படுத்தி மட்டுமே லொகின் செய்ய முடியும். 

மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவைபடுகிறது என்று நினைப்பவர்கள் 'யூபி-கீ' என்ற பாதுகாப்பு சாவியையும் இணைத்துக்கொள்ளலாம். 

ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு தேவை என்பவர்கள் மட்டும் இதை பயன்படுத்தி கொள்ளலாம், தேவை இல்லை என்பவர்கள் எப்போதும் போல் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara