Header Logo
Mogo Academy

செய்திகள்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது

May 25, 2026 - 11:59 AM -

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது
Mobitel inner

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) காலை முன்னிலையான நிலையில், அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுக்கு தடையேற்படுத்திய சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  

எனினும் அவர் அன்றைய தினம் முன்னிலையாகாது இன்று குறித்த பொலிஸ் நிலையத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara