Header Logo
Mogo Academy

பல்சுவை
பெண் பக்தர்களின் ஆபாச வீடியோக்கள் - விசாரணையில் அதிர்ச்சி!

May 26, 2026 - 03:54 PM -

0

பெண் பக்தர்களின் ஆபாச வீடியோக்கள் - விசாரணையில் அதிர்ச்சி!
Mobitel inner

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், தொலைபேசியில் ஆபாச வீடியோ எடுத்த கேரள இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழா நாள் என்பதால் திருஆவினன்குடி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தரிசன வழியில் நின்றிருந்த பெண் பக்தர்களிடம் நபர் ஒருவர் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும், தனது தொலைபேசி மூலமாகப் பெண் பக்தர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த நபரைப் பிடித்த பக்தர்கள் பழனி அடிவாரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். 

அவரது தொலைபேசியை பெற்று ஆய்வு செய்தபோது, அதில் பெண் பக்தர்களை வீடியோ எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் களத்தூரைச் சேர்ந்த 35 வயதான இம்மானுவேல் என்பது தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், கைது செய்து சிறையிலடைத்தனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்களிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara