Header Logo
Mogo Academy

சினிமா
புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!

May 26, 2026 - 04:38 PM -

0

புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Mobitel inner

ரவி மோகன் நடிப்பில் ‛கோமாளி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து ‛லவ் டுடே' எனும் படத்தை தானே இயக்கி நடித்தார். 

அப்படம் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து ஹிட்டானது. பின்னர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‛டிராகன்', கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‛டியூட்' படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தான் நடித்த முதல் 3 படங்களும் 100 கோடி வசூலை தாண்டியதால் பிரதீப்பின் மார்க்கெட் உயர்ந்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஓரளவே வரவேற்பை பெற்றது. சுமார் 70 கோடி ரூபா அளவிலேயே வசூலை பெற்றது. 

அடுத்ததாக, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கான தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள அவர், அதில் தன்னுடன் டியூட் படத்தில் நடித்த மமிதா பைஜூவை நாயகியாக நடிக்க வைத்துள்ளார். சென்னையில் சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara