Header Logo
Mogo Academy

சினிமா
நடிகர் மம்மூட்டிக்கு டாக்டர் பட்டம்!

May 27, 2026 - 11:47 AM -

0

நடிகர் மம்மூட்டிக்கு டாக்டர் பட்டம்!
Mobitel inner

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த பட்டத்தை மம்மூட்டிக்கு வழங்கினார். நடிகர் மம்மூட்டி பெறும் மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டம் இதுவாகும். 

இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் இரண்டும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. 

விருதைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய நடிகர் மம்மூட்டி, "நான் ஒரு வைத்தியராக (மருத்துவர்) வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு அல்லாமல், சினிமா மூலம் நான் உங்களுக்கு (மக்களுக்கு) சிகிச்சை அளித்து வருகிறேன்" என்று நெகிழ்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் மேடையில் குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara