Header Logo
Mogo Academy

சினிமா
12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!

May 27, 2026 - 12:26 PM -

0

12 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

கடந்த மே 15 ஆம் திகதி வெளிவந்த கருப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ, அது தற்போது கருப்பு திரைப்படத்தில் நிறைவு பெற்றுள்ளது. 

சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக 200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்த படமாகவும், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்த படமாகவும் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் 275 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 300 கோடி ரூபா மைல்கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara