Header Logo
Mogo Academy

சினிமா
வில் அம்பு படத்தின் இயக்குனர் காலமானார்!

May 28, 2026 - 05:04 PM -

0

வில் அம்பு படத்தின் இயக்குனர் காலமானார்!
Mobitel inner

வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் தனது 49 வயதில் இன்று (28) காலமானார். இவரின் மறைவு குறித்த செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவரது இறுதி சடங்குகள் கோவை மாவட்டம் சுகுனாபுரத்தில் நாளை (29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் சுப்ரமணியத்திற்கு எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனராக ரமேஷ் பணியாற்றி வந்தார். 

அவர் இயக்கிய வில் அம்பு படம் 2016 இல் வெளிவந்தது. இதில் ஹரிஷ் கல்யான், ஸ்ரீ, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார். 

இந்த நிலையில் ரமேஷ் சுப்ரமணியத்தின் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara