Header Logo
Mogo Academy

செய்திகள்
பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்

May 28, 2026 - 09:15 PM -

0

பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்
Mobitel inner

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். 

நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் அவர்கள் பயணித்த படகுகளுக்கு கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara