Header Logo
Mogo Academy

சினிமா
முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்

May 29, 2026 - 11:22 AM -

0

முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்
Mobitel inner

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி நேற்று (28) திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட். 

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கே.ஜி.எப் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு மிரட்டலாக இசையமைத்திருந்தார். பேமிலி ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில், முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் 1.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara