Header Logo
Mogo Academy

சினிமா
தெரியாமல் அந்த இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டேன்!

May 29, 2026 - 11:53 AM -

0

தெரியாமல் அந்த இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டேன்!
Mobitel inner

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கியவர். இவருக்கு 40 வயது தாண்டிவிட்டது. 

இருந்தாலும் இன்றும் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக உள்ளார், அதோடு காஜல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு குழந்தையும் பெற்று எடுத்துவிட்டார். 

இந்நிலையில் காஜல் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் வெளிநாடு ஷுட்டிங் சென்ற போது அங்கு சிறுநீர் போக எங்குமே இடமில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

அருகில் ஒரு இடம் இருந்தது அங்கு சென்று வந்து விட்டேன், பிறகு தான் தெரிந்தது அது கல்லறை என்று, அதை நினைத்து இன்றும் நான் கவலைபடுகிறேன் என மனம் நொந்து பேசியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara