Header Logo
Mogo Academy

செய்திகள்
நாட்டில் தமிழ் இனப்படுகொலை? அரசாங்கத்தின் நிலைப்பாடு?

May 29, 2026 - 12:45 PM -

0

நாட்டில் தமிழ் இனப்படுகொலை? அரசாங்கத்தின் நிலைப்பாடு?
Mobitel inner

நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது. 

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்விதத்திலும் தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதே 'சர்வஜன அதிகாரத்தின்' நிலைப்பாடு எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara