Header Logo
Mogo Academy

சினிமா
விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்'

May 31, 2026 - 02:20 PM -

0

விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்'
Mobitel inner

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இயக்கத்தில், அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் மே 28 ஆம் திகதி வெளியான படம்தான் 'பிளாஸ்ட்'. 

இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும், விமர்சகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படத்தை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. படம் வெளிவந்த பின்புதான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே பலருக்கும் தெரியும். 

விமர்சனங்களால் இந்தப் படத்திற்கு ஒவ்வொரு நாளும் வரவேற்பு அதிகமாகி வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். 

இரண்டு வாரங்களுக்கு முன்பாக 'கருப்பு' படம் வந்து நல்ல வரவேற்புடன் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு வெளியூருக்குச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரும் வாரம் இது. இவற்றின் காரணமாக 'பிளாஸ்ட்' படம் 'ஹவுஸ்புல்' ஆக ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சரியான இடைவெளியில் வந்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிக வசூலைக் கொடுத்திருக்கலாம் என பொக்ஸ் ஓபீஸில் தெரிவிக்கிறார்கள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara