Header Logo
Mogo Academy

சினிமா
கருப்பு பட இசையமைப்பாளருக்கு காரை பரிசளித்த சூர்யா

May 31, 2026 - 08:32 PM -

0

கருப்பு பட இசையமைப்பாளருக்கு காரை பரிசளித்த சூர்யா
Mobitel inner

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் திகதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை நெருங்கும் கருப்பு திரைப்படம் வசூலில் மேலும் பல கோடிகளை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கருப்பு பட வெற்றியை முன்னிட்டு மஹிந்த்ரா BE6 Batman Edition காரை இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு நடிகர் சூர்யா பரிசளித்துள்ளார். 

முன்னதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுக்கும் சூர்யா கார் ஒன்றை பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara