Header Logo
Mogo Academy

சினிமா
எனது மகன்கள் அரசியலுக்கு வரலாம்!

Jun 1, 2026 - 10:08 AM -

0

எனது மகன்கள் அரசியலுக்கு வரலாம்!
Mobitel inner

தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவனின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது அவரிடம் சென்னையில் மிகவும் பவர்புல்லான இடம் போயஸ் கார்டன் என்கிறார்களே என்று கேள்வி எழுப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. அதேவேளை இந்நாள் முதலமைச்சர் விஜயும் போயஸ் கார்டனில் குடியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் தான் கஸ்தூரி ராஜாவிடம் சென்னையில் மிகவும் பவர்புல்லான இடம் போயஸ் கார்டனா என கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர், "சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம்தான். கோபாலபுரம் இன்னும் அங்குதான் உள்ளது. கலைஞர் அங்கு தான் வாழந்தார். ஒளி பிறந்த இடம் அது" என தெரிவித்தார். 

மேலும் போயஸ் கார்டன் குறித்து பேசிய அவர், "இளைய தளபதியும் அங்கு வரப்போகிறார்கள் என சொல்கிறார்கள். வரட்டும், நமக்கு அரசியல் வேண்டாம்." என தெரிவித்தார். 

தங்கள் குடும்பத்தில் யாரேனும் அரசியலுக்கு வருவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, "எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். வேண்டாம்னு சொல்ல நம்ம யாரு? நம்ம வர முடியாது, வயசு போயிடுச்சு. எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம்” என கூறினார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara