Header Logo
Mogo Academy

சினிமா
‘ஜன நாயகன் சிக்கல்கள் தொடர்பாக பேச எனக்கு தைரியமில்லை’

Jun 1, 2026 - 10:55 AM -

0

‘ஜன நாயகன் சிக்கல்கள் தொடர்பாக பேச எனக்கு தைரியமில்லை’
Mobitel inner

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவானப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரியே ரிலீஸுக்கு தயாரான நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை. 

நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே ஆகிவிட்டார். இருப்பினும் அந்த பிரச்சனை தீர்ந்தவாறு இல்லை. 

இந்நிலையில் இயக்குநர் வினோத் செல்லும் இடங்களில் எல்லாம் அவரிடம் இப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் ஜன நாயகன் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

“அது என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara