Header Logo
Mogo Academy

சினிமா
வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யாவின் 'கருப்பு'

Jun 1, 2026 - 12:40 PM -

0

வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யாவின் 'கருப்பு'
Mobitel inner

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் கடந்த மாதம் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து கருப்புசாமி களமிறங்குவது போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்ற 'கருப்பு' திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படம் உலகளவில் 300 கோடி ரூபா வசூலை கடந்துள்ளது. 

இந்த வசூல் சாதனை, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும், அவரது திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் குவித்த திரைப்படமாகவும் 'கருப்பு' உருவெடுத்துள்ளது. இந்த சாதனை சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியாகத் தயாராகி வருகிறது. 'கருப்பு' வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara