Header Logo
Mogo Academy

சினிமா
நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா!

Jun 3, 2026 - 12:06 PM -

0

நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா!
Mobitel inner

இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது பான் - இந்திய நட்சத்திரமாக வலம் வரும் அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது அவர் இந்தி திரைப்படமான காக்டெயில் 2 (Cocktail 2) இல் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க, கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ராஷ்மிகா 15 கோடி ரூபா சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடித்துவரும் புதிய படத்திற்காக 10 கோடி ரூபா சம்பளம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பள விஷயத்தில் நயன்தாராவை ராஷ்மிகா முந்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இதனிடையே, ராஷ்மிகா தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஐந்து திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 'ரணபலி', 'மைசா' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான மற்றும் அதிரடி கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara