Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அலர்ட் ஆகணும்!

Jun 3, 2026 - 01:00 PM

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அலர்ட் ஆகணும்!
Mobitel Inner 1278

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க மாடர்னா உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

காங்கோ நாட்டில் தீவிரமடையும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 344 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 80 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் பேருக்குத் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் எபோலா நோய் பாதிப்புகள் தற்போது வரை எதுவும் பதிவாகவில்லை என்பதை இந்திய மத்திய சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. 

இருப்பினும், கடந்த 21 நாட்களில் எபோலா பாதிப்புள்ள நாட்டிலிருந்து பயணம் செய்திருந்தாலோ அல்லது அதன் வழியாகப் பயணித்திருந்தாலோ, உங்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அல்லது காரணமின்றி ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றினால், உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. 

எபோலா வைரஸ் தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே தெரிவிப்பது உயிர்களைக் காப்பாற்றவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் உதவும் எனவும் இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

Mobitel 1278