Header Logo
Mogo Academy

சினிமா
20 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!

Jun 4, 2026 - 05:44 PM -

0

20 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

2026-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கருப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படம் கடந்த மே 15ஆம் திகதி வெளியானது. 

பல தடைகளை தாண்டி வெளியான கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முதல் நாள் முதல் ஷோவிலிருந்து இன்று வரை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறது. 

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, இப்படியொரு சூர்யா திரைப்படத்தை பார்த்து பல வருடங்கள் ஆகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் வசூலில் தொடங்கி இதுவரை கருப்பு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் தற்போது 20 நாட்களை கடந்திருக்கும் கருப்பு உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 20 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 319 கோடி வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara