Header Logo
Mogo Academy

சினிமா
திருமணம் குறித்து நிகிலா விமல் பதில்

Jun 5, 2026 - 08:20 AM -

0

திருமணம் குறித்து நிகிலா விமல் பதில்
Mobitel inner

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிகிலா விமல், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

தமிழில் “வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, போர் தொழில்“ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்றார். 

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிகிலா விமலிடம், 'உங்கள் மனதில் யாராவது இருக்கிறாரா? யாரை காதலிக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு நிகிலா பதிலளிக்கையில், “என் மனதில் இருப்பது ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் தான் என் மனதில் நிறைந்திருக்கிறார்கள். இப்போதைக்கு காதல் குறித்து நான் யோசிக்கவில்லை” என்று கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், திருமணம் பற்றியும் தற்போது எந்தத் திட்டமும் இல்லை. அந்த எண்ணம் வரும்போது பார்க்கலாம். 

காதலோ, திருமணமோ பெரிய விஷயம் அல்ல. ஆனால் இப்போது என் சிந்தனையும், செயலும் முழுவதுமாக சினிமாவைச் சுற்றித்தான் இருக்கிறது என்றார். நிகிலா விமலின் இந்த வெளிப்படையான பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara