Header Logo
Mogo Academy

சினிமா
ஜன நாயகன் லீக் ஆன விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது!

Jun 5, 2026 - 12:43 PM -

0

ஜன நாயகன் லீக் ஆன விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது!
Mobitel inner

விஜய் தமிழக முதலமைச்சர் ஆகும் முன் கடைசியாக நடித்த படம் "ஜன நாயகன்." இந்தப் படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கினார். 

இந்தப் படத்தில் விஜயுடன் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வேண்டிய ஜன நாயகன் திரைப்படம் சென்சார் முட்டுக்கட்டை காரணமாக இதுவரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இடையில் இந்தப் படம் இணையத்தில் லீக் ஆன விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 

இணையத்தில் லீக் ஆன போதிலும் இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரதமாக இணையக்கில் கசிந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்தப் படம் எடிட்டிங் குழுவில் இருந்தவரால் கசியவிடப்பட்டது கண்டறியப்பட்டது. 

இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களது ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரத்தில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara