Header Logo
Mogo Academy

சினிமா
ஸ்டாலின் தோல்விக்கு மேடையில் கதறி அழுத சத்யராஜ்!

Jun 6, 2026 - 10:30 AM -

0

ஸ்டாலின் தோல்விக்கு மேடையில் கதறி அழுத சத்யராஜ்!
Mobitel inner

நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் தேர்தலுக்கு முன் நடிகர் விஜய்யை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். 

தேர்தலில் விஜய் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். 

அது பற்றி நடிகர் சத்யராஜ் நேற்று (05) மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். "பட்டு திருந்தினால் தான் அறிவு வரும். எப்படி பட்ட தலைவரை தோற்கடித்துள்ளோம்" என மக்களை விமர்சித்தார் சத்யராஜ். 

முக ஸ்டாலின் தான் இன்றும் எங்களுக்கு முதலமைச்சர் எனவும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். 

"Ignore Negativity" என அவர் விஜய் போட்டோவுடன் பதிவிட்டு அப்பா சத்யராஜுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara