Header Logo
Mogo Academy

சினிமா
நான் விட்ட கேப்பில் சிவகார்த்திகேயன் வளந்துட்டார்!

Jun 6, 2026 - 11:51 AM -

0

நான் விட்ட கேப்பில் சிவகார்த்திகேயன் வளந்துட்டார்!
Mobitel inner

சென்னை 28 மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஜெய். 

இதை தொடர்ந்து இவர் எங்கையும் எப்போதும், கோவா, சுப்ரமணியபுரம் என பல படங்கள் நடித்தார். ஆனால் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே தான் வெற்றியடைந்தது. 

இதுக்குறித்து ஜெய் பேசுகையில், நான் சினிமாவில் சில காலம் கேப் விட்டேன். அதில் தான் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நன்றாக நடித்து பெரியாளாக வளர்ந்தனர், கண்டிப்பாக நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன் தான் என ஜெய் மனம் நொந்து பேசியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara