Header Logo
Mogo Academy

சினிமா
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பெத்தி பட இயக்குனர்!

Jun 6, 2026 - 01:32 PM -

0

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பெத்தி பட இயக்குனர்!
Mobitel inner

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரண் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் பெத்தி. 

ராம் சரணுடன், மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஜுன் 4 ஆம் திகதி வெளியாகி இருந்தது. முதல் நாளிலேயே படம் 135.36 கோடி ரூபா வரை வசூலித்திருந்தது. 

படத்திற்கான விமர்சனங்கள் நல்ல முறையில் தான் வந்தது. ஆனால் படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

ரசிகர்களின் கண்டனங்கள் இயக்குனர் புச்சி பாபு சனா கவனத்திற்கு செல்ல அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திரையிலும் திரை மறைவிலும் பெண்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. 

அவர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது, படத்தில் அப்படி எங்காவது வெளிப்பட்டிருந்தால் அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். 

விமர்சனங்களை ஏற்று அந்தக் காட்சிகளில் மாற்றங்கள் செய்துள்ளோம் என பதிவு போட்டுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara