Header Logo
Mogo Academy

சினிமா
9 நாள் முடிவில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்

Jun 6, 2026 - 04:58 PM -

0

9 நாள் முடிவில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்
Mobitel inner

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அடுத்தடுத்து நல்ல கதைக்களம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அண்மையில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அப்பா மகன் உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாகவே உள்ளன. படம் வெளியாகி 9 நாள் ஆன நிலையில் இப்படம் மொத்தமாக இதுவரை 43 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara