Header Logo

சினிமா
வடிவேலுவுக்கு பயந்து 12 பவுன்சர்களுடன் ஷூட்டுக்கு சென்ற நடிகை!

Jun 6, 2026 - 05:45 PM -

0

வடிவேலுவுக்கு பயந்து 12 பவுன்சர்களுடன் ஷூட்டுக்கு சென்ற நடிகை!

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். 

இரு சிசன்களாக உருவாகியுள்ள இந்த தொடரில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் 99 சதவீத உண்மையை மட்டுமே பதிவு செய்ததாக சோனா தெரிவித்தார். 

இதனையடுத்து சோனா குறித்த பல செய்திகளுக்கு பேட்டிகளில் அவரே பதிலளித்து வந்தார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தபோது வடிவேலுவுடன் ஒர்க் செய்ய வேண்டும் என்று பெரிய ஆள் சிபாரிசு செய்தார். பாதுகப்பாக பார்த்துக் கொள்வோம், சிட்டிக்குள் தான் படப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லித்தான் என்னை கமிட் செய்தார்கள். அப்பட சமயத்தில் தான் பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் வந்தது. 

அதில் கிளாமர் ரோல்கள் தான் செய்திருந்தேன். அதனை நான் என்ஜாய் செய்து செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதனால் தான் அப்படத்தில் ரொம்ப கான்ஃபிடெண்ட்ஸாக நடித்திருப்பேன். பின் ஒதுங்கிவிட்டேன். எனக்கு பெரிய ரெக்கமண்ட்டேஷன் வந்ததால்தான் வடிவேலுவுடன் மீண்டும் நடித்தேன். 

என்னை கமிட் செய்தவர்களிடம் ஏற்கனவே குசேல்சன் படத்தில் நடித்தபோது வடிவேலுவுடன் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என்று கூறினேன், அவர்கள் எனக்கு பாதுகாப்பாக 12 பவுன்சர்களை அனுப்பி வைத்தார் என்று சோனா தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

title