Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

Jun 8, 2026 - 01:34 PM

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு
Mobitel Inner 1278
EDEX Inner

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்தமையினால் சில மணிநேரம் போக்குவரத்து முழுமையாக தடை ஏற்பட்டிருந்தது எனினும் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது. 

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்ததையடுத்து குறித்த வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. 

தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் பிற்பகல் நேரங்களில் விடாது பெய்யும் அடைமழை காரணமாக ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் , நோர்வூட் நிர்வாகப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278