Header Logo
Mogo Academy

சினிமா
வசூல் வேட்டையில் ஆக்ஷன் கிங்கின் Blast!

Jun 9, 2026 - 12:05 PM -

0

வசூல் வேட்டையில் ஆக்ஷன் கிங்கின் Blast!
Mobitel inner

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast). 

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகி உள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். 

இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் ‘ப்ளாஸ்ட்’ கடந்த மாதம் 28 திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதல் நாளில் இருந்து ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இதனால் படம் வெளியான முதல் நாளில் இருந்து இதுவரை உலகளவில் 58 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் கடந்துள்ளது. 

ரூ. 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara