Header Logo
Mogo Academy

சினிமா
எந்த இளிச்சவாயனும் கிடைக்கல!

Jun 16, 2026 - 02:06 PM -

0

எந்த இளிச்சவாயனும் கிடைக்கல!
Mobitel inner

கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன். படத்தை தாண்டி இவர் நடித்த ஆச கூட பாடல் வீடியோ இணையத்தில் படுவைரலானது. 

இதன்பின் தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். 

கவினுடன் ஸ்டார் படத்தை தொடர்ந்து, சமீபத்தில் பிளாஸ்ட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ப்ரீத்தி, சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

அதில், என்ன மாதிரியான திறமைகள் இருப்பவரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, எனக்கு மிகவும் நகைச்சுவையாக இருப்பவரை பிடிக்கும். அதேபோல் நன்றாக நடனமாடத் தெரிந்தவரையும் மிகவும் பிடிக்கும். ஓடிப் போய்விடலாம் என்றுதான் பார்த்தே, ஆனால் எந்த இளிச்சவாயனும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara