Header Logo

செய்திகள்
80 டொலருக்கும் கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்!

Jun 17, 2026 - 08:01 AM -

0

80 டொலருக்கும் கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17) அமெரிக்க டொலர் 80 என்ற எல்லைக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று அமெரிக்க டொலர் 76.28 க்கு நெருக்கமான மதிப்பை எட்டியிருந்தது.

அதேபோல், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 79.13 ஆகப் பதிவாகியிருந்தது.

இதற்கிடையில், மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.02% என்ற பெரும் வீழ்ச்சியைக் கண்டு, அமெரிக்க டொலர் 71.81 ஆகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்த ஆரம்பக் காலக்கட்டத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 டொலர் முதல் 70 டொலர் வரையான வரம்பில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!