Header Logo

செய்திகள்
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம்

Jun 18, 2026 - 06:43 AM -

0

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். 

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர் 35 முதல் 40 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இறந்தவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்றும், சுமார் 1 அங்குல நீளத்திற்கு முடியை வளர்த்துள்ளார் என்றும், மேலாடை அணியாமல் நீல நிறக் கால்சட்டை அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!