Header Logo
Mogo Academy

சினிமா
‘தனுஷ் 55’ படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Jun 19, 2026 - 12:05 PM -

0

‘தனுஷ் 55’ படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Mobitel inner

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 55 ஆவது திரைப்படத்திற்கு ஓம் - அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்தில் தனுஷுடன் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். 

படத்திற்கு சாய் அபயங்கள் இசையமைக்கிறார். வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. அக்டோபர் 16 ஆம் திகதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara