Header Logo
Mogo Academy

சினிமா
அதர்வாவின் தந்தையாக பிரபுதேவா?

Jun 22, 2026 - 09:21 AM -

0

அதர்வாவின் தந்தையாக பிரபுதேவா?
Mobitel inner

தமிழில் "பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். 

தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். 

இதற்கு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ஒரு ஆக்சன் படத்தை தான் உருவாக்கவுள்ளார். 

இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உப்பேந்திரா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வௌியாகியுள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தில் அதர்வாவிற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

MOST READ

காணொளி
செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

Mobitel Upahara