Header Logo

சினிமா
சினிமாவில் இருந்து சமந்தா ஓய்வு?

Jun 25, 2026 - 10:17 AM -

0

சினிமாவில் இருந்து சமந்தா ஓய்வு?

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய "மா இன்டி பங்காரம்" எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 

இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து, பெரும் வரவேற்பையும் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அள்ளினார். இப்படித்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் உலகளவில் ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாவை கடந்தது. 

இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அப்போது தனது ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விஷியத்தை கூறினார். 

அவர் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தியதோடு, தனது பணிகளை கூடிய விரைவில் முடித்துக்கொண்டு, திரைப்படங்களில் இருந்து ஒரு குறுகிய கால மகப்பேறு விடுப்பு எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். 

இதனக்கேட்டதும் அங்குள்ள ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!