Header Logo

இந்தியா
யாருடனும் கூட்டணி வேண்டாம்!

Jun 25, 2026 - 01:28 PM -

0

யாருடனும் கூட்டணி வேண்டாம்!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, 

வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். 

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கூட்டணி இன்றி வரும் காலங்களில் தேர்தல்களை தனித்து களம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!