Header Logo

செய்திகள்
2027 முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை வெளியீடு!

Jun 25, 2026 - 04:50 PM -

0

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை வெளியீடு!

2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான 25/2026 இலக்கச் சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk/ என்ற முகவரிக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!